மாணவர் தலைவர் சின்னம் சூட்டு விழா
விக்னேஸ்வராக் கல்லூரியில் புதிய ஆண்டுக்கான மாணவர் தலைவர் சின்னம் சூட்டு விழா 15.05.2012 செவ்வாய் காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர் திரு. கிருபானந்த மனுநீதி அவர்கள் வரவேற்கப்படுவதையும் திருமதி கிருபானந்த மனுநீதி அவர்கள் மாணவர் தலைவர்கட்கு சின்னம் சூட்டுவதையும் படத்தில் காணலாம்.




















