கல்லூரிக்கு மேசைப்பந்தாட்ட மேசை அன்பளிப்பு
எமது கல்லூரி பழைய மாணவனும் பிரான்சில் தற்போது வசிப்பவரும் ஆகிய திரு.சி.ஸ்ரீரகுபதி அவர்கள் 35000/= பெறுமதியான மேசைப்பந்தாட்ட மேசையினை கல்லூரிக்கு அன்பளிப்பு செய்துள்ளனர். இதில் அவரது தாயார் திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி அவர்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சம்பிரதாயபூர்வமாக அதிபரிடம் கையளித்தார்.(15.05.2012)

















